அப்போஸ்தலர் 21:40 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உத்தரவானபோது, பவுல் படிகளின்மேல் நின்று ஜனங்களைப்பார்த்துக் கையமர்த்தினான்; மிகுந்த அமைதலுண்டாயிற்று; அப்பொழுது அவன் எபிரெயுபாஷையிலே பேசத்தொடங்கினான்:

அப்போஸ்தலர் 21

அப்போஸ்தலர் 21:33-40