அப்போஸ்தலர் 21:23 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆகையால் நாங்கள் உமக்குச் சொல்லுகிறபடி நீர் செய்யவேண்டும்; அதென்னவென்றால், பிரார்த்தனைபண்ணிக்கொண்டவர்களாகிய நாலுபேர் எங்களிடத்தில் இருக்கிறார்கள்.

அப்போஸ்தலர் 21

அப்போஸ்தலர் 21:21-32