அப்போஸ்தலர் 20:34 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீங்கள் அறிந்திருக்கிறபடி, எனக்கும் என்னுடனேகூடி இருந்தவர்களுக்கும் வேண்டியவைகளுக்காக இந்தக்கைகளே வேலைசெய்தது.

அப்போஸ்தலர் 20

அப்போஸ்தலர் 20:33-38