அப்போஸ்தலர் 18:21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

வருகிற பண்டிகையிலே எப்படியாயினும் நான் எருசலேமில் இருக்கவேண்டும், தேவனுக்குச் சித்தமானால் திரும்பி உங்களிடத்திற்கு வருவேனென்று சொல்லி, அவர்களிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு, கப்பல் ஏறி, எபேசுவை விட்டுப் புறப்பட்டு,

அப்போஸ்தலர் 18

அப்போஸ்தலர் 18:15-28