அப்போஸ்தலர் 17:30 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அறியாமையுள்ள காலங்களை தேவன் காணாதவர் போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்.

அப்போஸ்தலர் 17

அப்போஸ்தலர் 17:21-34