அப்போஸ்தலர் 17:28 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஏனெனில் அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்; அப்படியே உங்கள் புலவர்களிலும் சிலர், நாம் அவருடைய சந்ததியார் என்று சொல்லியிருக்கிறார்கள்.

அப்போஸ்தலர் 17

அப்போஸ்தலர் 17:23-32