அப்போஸ்தலர் 16:40 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்தப்படி அவர்கள் சிறைச்சாலையிலிருந்து புறப்பட்டு லீதியாளிடத்திற்குப்போய், சகோதரரைக் கண்டு, அவர்களுக்கு ஆறுதல் சொல்லிப் போய்விட்டார்கள்.

அப்போஸ்தலர் 16

அப்போஸ்தலர் 16:38-40