அப்போஸ்தலர் 15:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இப்படியிருக்க, நம்முடைய பிதாக்களாலும் நம்மாலும் சுமக்கக்கூடாதிருந்த நுகத்தடியைச் சீஷர் கழுத்தின்மேல் சுமத்துவதினால், நீங்கள் தேவனைச் சோதிப்பானேன்?

அப்போஸ்தலர் 15

அப்போஸ்தலர் 15:9-18