அப்போஸ்தலர் 14:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அல்லாமலும் பட்டணத்துக்கு முன்னே இருந்த யூப்பித்தருடைய கோவில் பூஜாசாரி எருதுகளையும் பூமாலைகளையும் வாசலண்டையிலே கொண்டுவந்து, ஜனங்களோடேகூட அவர்களுக்குப் பலியிட மனதாயிருந்தான்.

அப்போஸ்தலர் 14

அப்போஸ்தலர் 14:11-20