அப்போஸ்தலர் 13:23 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவனுடைய சந்ததியிலே தேவன் தமது வாக்குத்தத்தத்தின்படியே இஸ்ரவேலுக்கு இரட்சகராக இயேசுவை எழும்பப்பண்ணினார்.

அப்போஸ்தலர் 13

அப்போஸ்தலர் 13:20-30