அப்போஸ்தலர் 12:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்கள்: நீ பிதற்றுகிறாய் என்றார்கள். அவளோ அவர்தானென்று உறுதியாய்ச் சாதித்தாள். அப்பொழுது அவர்கள்: அவருடைய தூதனாயிருக்கலாம் என்றார்கள்.

அப்போஸ்தலர் 12

அப்போஸ்தலர் 12:5-20