அப்போஸ்தலர் 11:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதற்கு நான்: ஆண்டவரே, அப்படியல்ல, தீட்டும் அசுத்தமுமாயிருக்கிற யாதொன்றும் ஒருக்காலும் என் வாய்க்குள்ளே போனதில்லை என்றேன்.

அப்போஸ்தலர் 11

அப்போஸ்தலர் 11:1-18