அப்போஸ்தலர் 11:22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

எருசலேமிலுள்ள சபையார் இந்தக் காரியங்களைக்குறித்துக் கேள்விப்பட்டபோது, அந்தியோகியாவரைக்கும் போகும்படிக்குப் பர்னபாவை அனுப்பினார்கள்.

அப்போஸ்தலர் 11

அப்போஸ்தலர் 11:12-24