அப்போஸ்தலர் 11:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் பேசத்தொடங்கினபோது, பரிசுத்த ஆவியானவர் ஆதியிலே நம்மேல் இறங்கினதுபோலவே, அவர்கள்மேலும் இறங்கினார்.

அப்போஸ்தலர் 11

அப்போஸ்தலர் 11:13-24