அப்போஸ்தலர் 10:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவன் தோல் பதனிடுகிறவனாகிய சீமோன் என்னும் ஒருவனிடத்தில் தங்கியிருக்கிறான்; அவனுடைய வீடு கடலோரத்திலிருக்கிறது. நீ செய்யவேண்டியதை அவன் உனக்குச் சொல்லுவான் என்றான்.

அப்போஸ்தலர் 10

அப்போஸ்தலர் 10:1-14