அப்போஸ்தலர் 10:48 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தருடைய நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுக்கும்படி கட்டளையிட்டான். அப்பொழுது சிலநாள் அங்கே தங்கும்படி அவனை வேண்டிக்கொண்டார்கள்.

அப்போஸ்தலர் 10

அப்போஸ்தலர் 10:43-48