அப்போஸ்தலர் 10:39 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

யூதருடைய தேசத்திலும் எருசலேமிலும் அவர் செய்தவைகளெல்லாவற்றிற்கும் நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம். அவரை மரத்திலே தூக்கிக் கொலைசெய்தார்கள்.

அப்போஸ்தலர் 10

அப்போஸ்தலர் 10:33-48