3 யோவான் 1:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று நான் கேள்விப்படுகிற சந்தோஷத்திலும் அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை.

3 யோவான் 1

3 யோவான் 1:1-8