2 பேதுரு 3:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.

2 பேதுரு 3

2 பேதுரு 3:6-18