2 நாளாகமம் 9:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது சாலொமோன் அவள் கேட்டவைகளையெல்லாம் விடுவித்தான்; அவளுக்கு விடுவிக்காதபடிக்கு ஒன்றாகிலும் சாலொமோனுக்கு மறைபொருளாயிருக்கவில்லை.

2 நாளாகமம் 9

2 நாளாகமம் 9:1-10