2 நாளாகமம் 9:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அரபிதேசத்துச் சகல ராஜாக்களும் மாகாணங்களின் அதிபதிகளும் சாலொமோனுக்குப் பொன்னையும் வெள்ளியையும் கொண்டுவருவார்கள்.

2 நாளாகமம் 9

2 நாளாகமம் 9:5-24