2 நாளாகமம் 7:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

எட்டாம் நாளை விசேஷித்த ஆசரிப்பு நாளாய்க் கொண்டாடினார்கள்; ஏழுநாள் பலிபீடத்துப் பிரதிஷ்டையையும், ஏழு நாள் பண்டிகையையும் ஆசரித்தார்கள்.

2 நாளாகமம் 7

2 நாளாகமம் 7:5-10