2 நாளாகமம் 5:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கேருபீன்கள், பெட்டியிருக்கும் ஸ்தானத்தின்மேல், தங்கள் இரண்டிரண்டு செட்டைகளை விரித்து உயர இருந்து பெட்டியையும் அதின் தண்டுகளையும் மூடிக்கொண்டிருந்தது.

2 நாளாகமம் 5

2 நாளாகமம் 5:1-10