2 நாளாகமம் 5:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்படியே இஸ்ரவேலர் எல்லாரும் ஏழாம் மாதத்தின் பண்டிகையிலே ராஜாவினிடத்தில் கூடிவந்தார்கள்.

2 நாளாகமம் 5

2 நாளாகமம் 5:1-5