2 நாளாகமம் 4:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவைகள் என்னவெனில், இரண்டு தூண்களும், இரண்டு தூண்களுடைய முனையின்மேலிருக்கிற கும்பங்களும், குமிழ்களும், தூண்களுடைய முனையின் மேலிருக்கிற குமிழ்களான இரண்டு கும்பங்களை மூடுகிறதற்கு இரண்டு வலைப்பின்னல்களும்,

2 நாளாகமம் 4

2 நாளாகமம் 4:4-22