2 நாளாகமம் 30:26 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்படியே எருசலேமில் மகா சந்தோஷம் உண்டாயிருந்தது; தாவீதின் குமாரனாகிய சாலொமோன் என்னும் இஸ்ரவேலுடைய ராஜாவின் நாட்கள் முதற்கொண்டு இப்படி எருசலேமில் நடந்ததில்லை.

2 நாளாகமம் 30

2 நாளாகமம் 30:25-27