2 நாளாகமம் 3:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சந்நிதிக்கு முன்னிருக்கச் சங்கிலிகளையும் பண்ணி, தூண்களின் முனைகளின் மேல் பற்றவைத்து, நூறு மாதளம் பழங்களையும் பண்ணி அந்தச் சங்கிலிகளில் கோர்த்தான்.

2 நாளாகமம் 3

2 நாளாகமம் 3:15-17