2 நாளாகமம் 28:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது ஆயுதபாணிகளானவர்கள் சிறைபிடித்தவர்களையும், கொள்ளையுடைமைகளையும், பிரபுக்களுக்கு முன்பாகவும் சமஸ்த சபைக்கு முன்பாகவும் விட்டுவிட்டார்கள்.

2 நாளாகமம் 28

2 நாளாகமம் 28:12-22