2 நாளாகமம் 26:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உசியா எருசலேமிலே மூலைவாசல்மேலும், பள்ளத்தாக்கு வாசல்மேலும், அலங்கத்துக் கோடிகள்மேலும் கோபுரங்களைக் கட்டி அவைகளைப் பலப்படுத்தினான்.

2 நாளாகமம் 26

2 நாளாகமம் 26:1-16