2 நாளாகமம் 26:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ராஜா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு, இவன் ஏலோதைக் கட்டி, அதைத் திரும்ப யூதாவின் வசமாக்கிக் கொண்டான்.

2 நாளாகமம் 26

2 நாளாகமம் 26:1-12