2 நாளாகமம் 23:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மூன்றில் ஒரு பங்கு ராஜாவின் அரமனையையும், மூன்றில் ஒருபங்கு அஸ்திபார வாசலையும் காக்கவும், ஜனங்களெல்லாம் கர்த்தருடைய ஆலயப் பிராகாரங்களில் இருக்கவும் வேண்டும்.

2 நாளாகமம் 23

2 நாளாகமம் 23:1-7