2 நாளாகமம் 20:35 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதற்குப்பின்பு யூதாவின் ராஜாவாகிய யோசபாத் பொல்லாப்புச் செய்கிறவனான அகசியா என்னும் இஸ்ரவேலின் ராஜாவோடே தோழமைபண்ணினான்.

2 நாளாகமம் 20

2 நாளாகமம் 20:26-37