2 நாளாகமம் 20:33 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆனாலும் மேடைகள் தகர்க்கப்படவில்லை; ஜனங்கள் தங்கள் இருதயத்தைத் தங்கள் பிதாக்களின் தேவனுக்கு இன்னும் நேராக்காதிருந்தார்கள்.

2 நாளாகமம் 20

2 நாளாகமம் 20:24-35