2 நாளாகமம் 18:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா பிரதானிகளில் ஒருவனைக் கூப்பிட்டு: இம்லாவின் குமாரனாகிய மிகாயாவைச் சீக்கிரமாய் அழைத்துவா என்றான்.

2 நாளாகமம் 18

2 நாளாகமம் 18:2-18