2 நாளாகமம் 18:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது ஒரு ஆவி புறப்பட்டு வந்து, கர்த்தருக்கு முன்பாக நின்று: நான் அவனுக்குப் போதனைசெய்வேன் என்றது; எதினால் என்று கர்த்தர் அதைக் கேட்டார்.

2 நாளாகமம் 18

2 நாளாகமம் 18:15-24