2 நாளாகமம் 17:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தன் தகப்பனுடைய தேவனைத் தேடி, இஸ்ரவேலுடைய செய்கையின்படி நடவாமல், அவருடைய கற்பனைகளின்படி நடந்துகொண்டான்.

2 நாளாகமம் 17

2 நாளாகமம் 17:1-10