2 நாளாகமம் 17:18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவனுக்கு உதவியாக யோசபாத் இருந்தான்; அவனிடத்திலே சேவகத்திற்கு ஆயுதபாணிகள் லட்சத்துஎண்பதினாயிரம்பேர் இருந்தார்கள்,

2 நாளாகமம் 17

2 நாளாகமம் 17:8-19