2 நாளாகமம் 17:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

யூதாவைச் சுற்றியிருக்கிற தேசங்களுடைய ராஜ்யங்களின்மேலெல்லாம் கர்த்தரால் உண்டான பயங்கரம் வந்ததினால், யோசபாத்தோடு யுத்தம்பண்ணாதிருந்தார்கள்.

2 நாளாகமம் 17

2 நாளாகமம் 17:5-19