2 நாளாகமம் 15:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சிறியோர் பெரியோர் ஸ்திரீ புருஷர் எல்லாரிலும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைத் தேடாதவன் எவனோ அவன் கொலைசெய்யப்படவேண்டும் என்னும் ஒரு உடன்படிக்கை செய்து,

2 நாளாகமம் 15

2 நாளாகமம் 15:4-16