2 நாளாகமம் 12:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ரெகொபெயாம் ராஜ்யத்தைத் திடப்படுத்தித் தன்னைப் பலப்படுத்திக்கொண்டபின், அவனும் அவனோடே இஸ்ரவேலர் அனைவரும் கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தை விட்டுவிட்டார்கள்.

2 நாளாகமம் 12

2 நாளாகமம் 12:1-9