2 நாளாகமம் 11:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ரெகொபெயாம் எருசலேமில் வாசமாயிருந்து, யூதாவிலே அரணான பட்டணங்களைக் கட்டினான்.

2 நாளாகமம் 11

2 நாளாகமம் 11:1-14