2 நாளாகமம் 11:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீ யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாம் என்னும் சாலொமோனின் குமாரனையும், யூதாவிலும் பென்யமீனிலும் இருக்கிற எல்லா இஸ்ரவேலரையும் நோக்கி:

2 நாளாகமம் 11

2 நாளாகமம் 11:1-9