2 நாளாகமம் 11:22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ரெகொபெயாம் மாகாளின் குமாரனாகிய அபியாவை அவன் சகோதரருக்குள்ளே தலைவனும் பெரியவனுமாக ஏற்படுத்தினான்; அவனை ராஜாவாக்க நினைத்தான்.

2 நாளாகமம் 11

2 நாளாகமம் 11:19-23