2 நாளாகமம் 1:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இப்படிச் சாலொமோன் கிபியோனிலிருக்கிற மேட்டிற்குப் போய், ஆசரிப்புக்கூடாரத்தின் சந்நிதியிலிருந்து எருசலேமுக்கு வந்து, இஸ்ரவேலை அரசாண்டான்.

2 நாளாகமம் 1

2 நாளாகமம் 1:7-15