2 தெசலோனிக்கேயர் 3:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சமாதானத்தின் கர்த்தர்தாமே எப்பொழுதும் சகலவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தைத் தந்தருளுவாராக. கர்த்தர் உங்களனைவரோடுங்கூட இருப்பாராக.

2 தெசலோனிக்கேயர் 3

2 தெசலோனிக்கேயர் 3:8-18