2 தீமோத்தேயு 3:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும்,

2 தீமோத்தேயு 3

2 தீமோத்தேயு 3:1-7