2 தீமோத்தேயு 1:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இதினிமித்தமாக, நான் உன்மேல் என் கைகளை வைத்ததினால் உனக்கு உண்டான தேவவரத்தை நீ அனல்மூட்டி எழுப்பி விடும்படி உனக்கு நினைப்பூட்டுகிறேன்.

2 தீமோத்தேயு 1

2 தீமோத்தேயு 1:4-15