2 தீமோத்தேயு 1:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பிரியமுள்ள குமாரனாகிய தீமோத்தேயுவுக்கு எழுதுகிறதாவது: பிதாவாகிய தேவனாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினாலும் கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக.

2 தீமோத்தேயு 1

2 தீமோத்தேயு 1:1-5