2 சாமுவேல் 9:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது தாவீது ராஜா அவனை லோதேபாரிலிருக்கிற அம்மியேலின் குமாரனாகிய மாகீரின் வீட்டிலிருந்து அழைப்பித்தான்.

2 சாமுவேல் 9

2 சாமுவேல் 9:1-13