2 சாமுவேல் 8:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இதற்குப் பின்பு தாவீது பெலிஸ்தரை முறிய அடித்து, அவர்களைக் கீழ்ப்படுத்தி, மேத்தேக் அம்மாவைப் பிடித்துக்கொண்டான்.

2 சாமுவேல் 8

2 சாமுவேல் 8:1-4